இருப்பார்கள் அவர்மகிமை யென்னசொல்வேன்
ஏகபர வெளிதனிலே சூட்ச மாகிச்

சிரிப்பார்கள் பிரபஞ்ச மாயை நீக்கித்
தேஜோம யானந்த மூர்த்தி யாகி

விரிப்பார்கள் சாத்திரத்தில் நூல்கள் தோறும்
விபரமது கண்டுரைப்பார் மேல்மூ லத்தோர்

தரிப்பதுதான் காயசித்தி விண்ணிற் கூடித்
தானிருப்பார் பதினெட்டுச் சித்தர் தானே.

"அகஸ்தியர் பிர்மஞானம்-7",(5)

Как я могу восславить в величии тех, кто вечно живет
И скитаясь завладевают тонким светом Пара Вели?

В смехе разрывают оковы иллюзорного мироустройства
И достигают вечного счастья - Теджомайянантам,

Искусно записывают тайные знания в рукописях
И как Высшие Мастера показывают важность корня Мулам.

Реализовывают Волшебное Тело - Кайя Сиддхи
И вечно живут как Сиддхары, собравшись в пространстве!

Текст"Мудрость Философского Камня-7",стих(5),автор:Агастьяр